உயர் நீதிமன்றத்தில் மீண்டும் அழகிரி ஜாமீன் மனு தாக்கல்
சென்னை:
தி.மு.க., முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மு.க.அழகிரி, ஜாமீன்கோரி இரண்டாவது முறையாக நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மதுரையில் கடந்த மே 20ம் தேதி தி.மு.க., முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொடூரமாக படுகொலைசெய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக, அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அழகிரி, ஜாமீன் கோரி மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை செஷன்ஸ் நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார். இதைத் தொடர்ந்து,சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி அழகிரி மனுத்த தாக்கல் செய்தார். அம்மனுவும்நிராகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நேற்று இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் அவர் கூறுகையில், இவ்வழக்கு தொடர்பாக, மேலும் இருவரை போலீஸார் சட்டவிரோதமாககாவலில் வைத்துள்ளனர். மற்றொருவர் சரணடைந்துள்ளார்.
இதனால் வழக்கின் தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மீண்டும் தாக்கல் செய்துள்ள மனுவில்அழகிரி கூறிப்பிட்டுள்ளார். இந்த மனு நாளை(புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications