சாத்தூர் ராமச்சந்திரன் வீட்டில் போலீஸ் சோதனை
திருப்பத்தூர்:
முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வீட்டில் ஊழல் தடுப்புப் போலீஸார் நேற்று அதிரடி சோதனைநடத்தினர்.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, நேரு, கோ.சி.மணிஉள்ளிட்ட பலர் மீது வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாக வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாகஅவர்களது வீடுகளில் ஊழல் தடுப்புப் போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய விருதுநகர் மாவட்ட திமுக செயலாளரும்,விருதுநகர் எம்.எல்.ஏ.வுமான சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வீடு மற்றும் நூற்பாலையில் நேற்றுஊழல் தடுப்புப் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
டி.எஸ்.பி. பிரபாகர் தலைமையிலான போலீஸ் படை இந்த சோதனையில் ஈடுபட்டது. ராமச்சந்திரனின் வீடு,முத்தியால் நகரில் உள்ள அவரது நூற்பாலை ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போதுஏதாவது கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து போலீஸார் எதுவும்தெரிவிக்கவில்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications