கல்பனா சாவ்லா பெயரில் விருது .. அரசு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயரில் விருது ஒன்றை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், துணிச்சலான, சாகச செயகளில் ஈடுபடும்பெண்களுக்கு இந்த விருது ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படும்.
ரூ. 5 லட்சம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த விருது.தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்களைஅனுப்ப விரும்பும் பெண்கள், வருகிற 8ம் தேதிக்குள் தங்களைப் பற்றிய விவரங்களை, உயர் கல்வித்துறைச்செயலாளருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பலாம். பேக்ஸ் எண்: 25673499.
அரசினால் நியமிக்கப்படும் குழு விருதுக்குரியவரைத் தேர்வு செய்யும் என்று அரசுச் செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications