6,072 அரசு ஊழியர்களுக்கு நிதியுதவி: ஜாக்டோ ஜியோ முடிவு
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள 6,072 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின்வழக்குகள் முடியும் வரை அவர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்க அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்ககூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது.
டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களில் 6,072 ஊழியர்களைத் தவிர மற்ற அனைவரும் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுவிட்டனர். நேற்று 8.063 பேரும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுவிட்டனர்.
6,072 பேரின் வழக்குகளை விசாரிக்க 3 ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படவுள்ளது. இந்த நீதிபதிகள்குழு ஒரு மாதத்திற்குள் விசாரணை நடத்தி, இவர்களது எதிர்காலம் குறித்து முடிவு செய்யவுள்ளது.
அதுவரை 6,072 ஊழியர்களுக்கும் சம்பளம் கிடைக்காது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அவர்களின்குடும்பங்களை மனதில் கொண்டு அவர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்க ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புமுடிவு செய்துள்ளது.
இதற்காக 12.5 லட்சம் அரசு ஊழியர்களிடம் மாதம்தோறும் ரூ. 10 லட்சம் வசூல் செய்யப்படவுள்ளது.
திருச்சியில் நடந்த அரசுப் பணியாளர் சங்க மாநில கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மொத்தம் உள்ள 12.5லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடமிருந்துமாதந்தோறும் தலா ரூ. 10 வசூல் செய்வது என்றும் இதன் மூலம்வசூலாகும் பணத்தை டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு, அவர்களுக்கு மீண்டும் பணி கிடைக்கும் வரை நிதியுதவியாக வழங்குவது என்றும்முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications