நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது இன்று ஓட்டெடுப்பு
டெல்லி:
மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது இன்றுவாக்கெடுப்பு நடக்கிறது.
இந்தத் தீர்மானத்தின்போது நேற்று நடந்த விவாத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், துணைப் பிரதமர்அத்வானிக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பேசும்போது எதிர்க் கட்சி எம்.பிக்களில் பலர் வெளிநடப்புசெய்தனர். கார்கில் போரின்போது ஆயுதங்கள் வாங்கியதில் இவர் பெரும் ஊழல் செய்ததாகக் கூறியே இந்தநம்பிக்கை இலலாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் மத்திய அரசுக் கூட்டணியில் இருந்து சில மாதங்களுக்கு முன் விலகிய பரூக் அப்துல்லாவின் தேசியமாநாட்டுக் கட்சி, தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.
அதிமுகவும் இதே நிலையைத் தான் எடுத்துள்ளது. ஆனால், திமுக, மதிமுக, பா.ம.க. போன்ற கூட்டணிக் கட்சிகள்அரசை ஆதரித்து வாக்களிக்கவுள்ளன.
இன்றும் தொடர்ந்து மக்களவையில் விவாதம் நடந்து வருகிறது. அரசை எதிர்த்து எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டிப்பேசி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இன்று மாலையில் பிரதமர் வாஜ்ாபாய் பதிலளிப்பார்.
இதன் பின்னர் வாக்கெடுப்பு நடக்கும். இதில் அரசு வென்றுவிடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications