காவலரை தாக்கிய வழக்கு: மதானியின் அப்பீல் மனு மீது 27ம் தேதி தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் மதானி மீதுள்ள காவலரைத் தாக்கிய வழக்கில்,அவரது மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 27 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மதானியும் ஒரு முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கோவை மத்தியசிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
கோவை சிறைக்கு அவர் கொண்டு வரப்பட்டபோது, ஜேக்கப் என்ற காவலரைத் தாக்கியதாக மதானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கோவை 3-வது குற்றவியல் நீதிமன்றம் மதானிக்கு 2 ஆண்டு கடுங்காவல்தண்டனை விதித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து கோவை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் மதானி அப்பீல் செய்தார். அந்த மனுமீதான விசாரணை முடிந்துவிட்டது. இந்த வழக்கில் வரும் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications