மன்சூர் அலிகான் வீட்டில் ரூ. 3 லட்சம் கொள்ளை: நம்ப மறுக்கிறது போலீஸ்
சென்னை:
சென்னை சூளைமேட்டில் உள்ள தனது வீட்டில் ரூ. 3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசாரிடம் நடிகர்மன்சூர் அலி கான் புகார் தந்துள்ளார். ஆனால், இதை போலீசார் நம்ப மறுக்கின்றனர்.
சூளைமேடு திருக்குமாரபுரம் 4வது தெருவில் உள்ள மாடி வீட்டில் மன்சூர் வசித்து வருகிறார். கீழ் தளங்களைவாடக்ைகு விட்டுள்ளார். படப் பிடிப்புக்காக கடந்த வாரம் ஆந்திரா சென்றார்.
நேற்று சென்னை திரும்பினார். வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ. 3 லட்சம் கொள்ளைபோயிருந்ததாக மன்சூர் அலிகான் போலீசாரிடம் புகார் தந்துள்ளார்.
இதையடுத்து போலீசார் மன்சூரின் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டபோது உள்ளே ரத்தக் கறை இருந்தது. அதுஎப்படி வந்தது என்றும் தனக்குத் தெரியவில்லை என மன்சூர் கூறியுள்ளார்.
அதே போல வீட்டின் பூட்டும் உடைக்கப்படவில்லை. பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்து பணத்தைகொள்ளையடித்துவிட்டு, திரும்பவும் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர் என மன்சூர் கூறியுள்ளார்.
இது நம்பும்படியாக இல்லை என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்து மன்சூரிடம்இருந்து வாய்வழி புகாரே தந்துள்ளதாலும், எழுத்துப்பூர்வமாக அவர் புகார் கொடுத்தால் முறைப்படி விசாரணைநடத்துவோம் என்றும் போலீசார் கூறுகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications