பசிக் கொடுமை: துப்புறவுத் தொழிலாளி நடுரோட்டில் சுருண்டு விழுந்து சாவு
ஆற்காடு:
வேலூர் மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் வேலை பார்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட துப்புறவுத் தொழிலாளர்பட்டினியால் நடுரோட்டில் சுருண்டு விழுந்து இறந்தார்.
ஆற்காடு நகராட்சியில் துப்புறவுத் தொழிலாளியாக இருந்து வந்தவர் குமரேசன். அடிக்கடி விடுப்பு போட்டதால்,நகராட்சி நிர்வாகம் இவரையும் மேலும் 5 பேரையும் சஸ்பெண்ட் செய்தது. மருத்துவ சான்றிதழ் வாங்கிக் கொண்டுவந்தால் மட்டுமே மீண்டும் பணியில் சேர்க்க முடியும் என்று நிர்வாகம் கூறி விட்டது.
வேலை இல்லாத காரணத்தால் வறுமையில் வாடியது குமரேசனின் குடும்பம். வீட்டில் உள்ள பொருட்களை விற்றுசமாளித்த குமரேசனிடம் ஒரு பொருளும் இல்லை என்ற நிலை உருவானது. இந் நிலையில் குழந்தைகள் பசியால்துடிக்க, அவர்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வருவதற்காக வெளியில் சென்றார்.
கையில் பணமில்லாததால் தெரிந்தவர்களின் வீடுகளுக்குச் சென்றார். எங்கும் உதவி கிடைக்கவில்லை, கடும்வெயிலில் அங்கும் இங்கும் அலைந்த குமரேசனுக்கும் பசியும் மயக்கமும் ஏற்பட்டது.
நடுரோட்டில் சுருண்டு விழுந்த அவர் அங்கேயே இறந்தார்.
கடந்த 15 நாட்களாக சரியாக சாப்பிடாமல் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து வந்துள்ளார் குமரேசன்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications