வந்தாச்சு வட கிழக்கு பருவ மழை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியதற்கான அறிகுறியாக,கன மழை பெய்து வருகிறது.
வட கிழக்குப் பருவ மழை பொதுவாக செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கிவிடும். ஆனால் கடந்த சிலஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில மழை பெய்யவில்லை, மாறாக கடும் வெயில்கொளுத்தியது. வட கிழக்குப் பருவ மழை தாமதமாகும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்தது.
இந் நிலையில் கடந்த இரு நாட்களாக கடலோர தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை,திருச்சி, தஞ்சாவூர், கடலூர், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
இது வடகிழக்குப் பருவ மழை தொடங்கப் போவதற்கான அறிகுறியே என்று வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது. இந்த மழை தொடரும்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications