கெளரவ அட்டை: நாளையுடன் கெடு முடிகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மாத வருமானம் ரூ. 5000க்கு மேல் உள்ளவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை கெளரவ அட்டைகளாக மாற்றிக்கொள்வதற்கு நாளையுடன் கெடு முடிகிறது.
இதுதொடர்பாக மாநில உணவுத்துறைச் செயலாளர் ராமகிருஷ்ணன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம்பேசுகையில்,
மாத வருமானம் ரூ. 5000க்கு மேல் உள்ளவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை கெளரவ அட்டைகளாக மாற்றிக்கொள்வதற்கான கெடு மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது.
கெளரவ அட்டைகளாக மாற்றிக் காள்ளாதவர்களின் ரேஷன் கார்டுகள் தாமாகவே ரத்தாகி விடும்.அவர்களுக்குப் புது கார்டுகள் வழங்கப்பட மாட்டாது.
மற்ற கார்டுதாரர்கள தங்களது கார்டுகளை அடுத்த ஆண்டு வரை நீட்டித்துக் கொள்ளலாம். இந்தப் பணி அடுத்தமாதம் தொடங்குகிறது. மாத வருவாய் குறித்து தவறான தகவல் தருவோருக்கு 7 ஆண்டு வரை சிறைத் தண்டனைவழங்கப்படும்.
அவர் இவ்வாறு கூறினார்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு











Click it and Unblock the Notifications