வீரப்பன் சுற்றிவளைப்பு: அதிரடிப்படையுடன் துப்பாக்கிச் சண்டை- எஸ்.எம்.கிருஷ்ணா தகவல்
பெல்லாரி:
சந்தனக் கடத்தல் வீரப்பனை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்துள்ளதாகவும், இந்த முறை உயிருடனோ அல்லதுபிணமாகவோ அவன் பிடிபடுவான் என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெல்லாரி சென்றிருந்த முதல்வர் கிருஷ்ணா அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,சத்தியமங்கலம் அருகே கர்நாடக காட்டுப் பகுதியில் வீரப்பன் இருப்பிடத்தை கர்நாடக அதிரடிப்படையினர்கண்டுப்பிடித்துள்ளனர்.
அங்கு வீரப்பன் கும்பலுக்கும், அதிரடிப்படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.இருப்பினும் வீரப்பனால் தப்ப முடியாதபடி அதிரடிப்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் வீரப்பன் உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிபடுவான். விரைவில்அதிரடிப்படையினர் முகாமிட்டுள்ள இடத்திற்கு நான் செல்லவுள்ளேன். வீரப்பன் விவகாரத்தில் தமிழக அரசு மிகநல்ல முறையில் ஒத்துழைப்பு தந்து வருகிறது.
விரைவில் வீரப்பன் பிடிபட்ட செய்தியை உங்களுக்கு (செய்தியாளர்களுக்கு) தெரிவிக்கிறேன் என்றார் கிருஷ்ணா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications