திமுகவுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படும்: இளங்கோவன்
திருநெல்வேலி:
மக்கள் பிரச்சினைகளில் திமுகவுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படும் என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன் கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், டிசம்பர் 1ம் தேதி திமுக நடத்தவுள்ள மறியல் போருக்குகாங்கிரஸ் தனது தார்மீக ஆதரவைத் தெரிவித்துள்ளது. மக்கள் பிரச்சனையில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி இதேபோல இணைந்து செயல்படும்.
மணி ஆர்டர் மூலம் விவசாயிகளுக்கு மானியம் அனுப்புவதில் பல்வேறு தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. அந்தப்பணம் விவசாயிகளை சென்றடையாது. எனவே அரசே, மானியத் தொகையை நேரடியாக மின்சார வாரியத்திற்குசெலுத்த வேண்டும்.
பூரண மது விலக்கு என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதுதான் எங்களதுகொள்கையும் ஆகும் என்றார்.
ஜெவுக்கு சோ.பா. கண்டனம்
காவிரியில் தண்ணீரே வரக் கூடாது என்றுதான் 3-வது அணி குறித்து ஜெயலலிதா பேசுவதாக காங்கிரஸ் தலைவர்சோ.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டசபையில் 3-வது அணி குறித்து ஜெயலலிதா பேசியது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம்சோ.பா. கூறுகையில், காவிரியில் நிரந்தரமாக தண்ணீர் வரக் கூடாது என்ற நினைப்பில்தான் ஜெயலலிதா இப்படிப்பேசியுள்ளதாக கருதத் தோன்றுகிறது.
பாஜக மீது மக்களுக்கு வெறுப்பு அதிகரித்துள்ளது. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்தலைமையிலான ஆட்சிதான் அமையும். இந் நிலையில் மக்களைக் குழப்பவே ஜெயலலிதா மூன்றாவது அணிகுறித்து பேசுகிறார்.
ஜெயலலிதாவின் இந்த ஆசை நிறைவேறினால், காவிரியில் தண்ணீரே வராது.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை லஞ்ச, லாவண்யம் இல்லாமல் மேற்கொள்ள அரசு முன் வர வேண்டும்என்றார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications