அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கன மழை !
சென்னை:
தமிழகம் முழுவதிலும் பரவலாக அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னைவானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
வங்கக் கடலில் தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையே குறைந்தக் காற்றழுத்த மண்டலம் உருவாகியுள்ளது.இதனால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. பாம்பனில் 8 செமீ மழையும்,திருத்துறைப்பூண்டி, சேரன்மாதேவி ஆகிய பகுதிகளில் 7 செமீ மழையும், மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி,தஞ்சை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் கணிசமான மழையும் பெய்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் தொடர்ந்து மேகமூட்டமாகவே இருக்கும். சில இடங்களில் லேசான மழைக்குவாய்ப்புள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications