பாண்டிச்சேரியிலும் 12ம் தேதி மனித சங்கிலி!
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
இந்து, முரசொலி பத்திரிக்கையாளர்கள் மீதான நடவடிக்கையைக் கண்டித்து தமிழகத்தைப் போலவே,பாண்டிச்சேரியிலும் வருகிற 12ம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என மாநில திமுகஒருங்கிணைப்பாளர் ஆர்.வி.ஜானகி ராமன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், அண்ணா சிலை அருகே மனிதச் சங்கிலிப் போராட்டம்நடத்தப்படும். இதில் அனைத்துக் கட்சியினரும் கலந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் திமுக சார்பில் நடத்தப்படும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இங்கும் இப் போராட்டம்நடத்தப்படுகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications