இன்னொரு ஊழியை தற்கொலைக்கு முயற்சி
சென்னை:
தமிழக அரசால் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்ட இன்னொரு பெண் ஊழியரும் தற்கொலைக்குமுயன்றுள்ளார்.
சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில்கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் தாமஸ் நிர்மலா நேற்று அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள்சாப்பிட்டு கவலைக்கிடமான நிலையில் சூர்யா மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.
இந் நிலையில் தலைமைச் செயலக ஊழியையான கீதா என்பவரும் விஷம் குடித்து தற்கொலை செய்யமுயன்றுள்ளார். கவலைக்கிடமான நிலையில் அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜெவுக்கு பா.ஜ.க. கோரிக்கை:
இந் நிலையில், 587 அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்துள்ள முடிவை, தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில்வாபஸ் பெற வேண்டும் என்று பாரதீய ஜனதாக் கட்சியின் அகில இந்திய செயலாளர் இல.கணேசன்கோரியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசு ஊழியர் வேலைநிறுத்தப் பிரச்சினையில், சட்டம்,நீதியும் அரசுக்குச் சாதகமாக இருந்தாலும், மனிதாபிமான அடிப்படையிலும், கருணை அடிப்படையிலும் டிஸ்மிஸ்செய்யப்பட்ட ஊழியர்களை பணிக்கு சேர்த்துக் கொள்ள அரசு முன் வர வேண்டும்.
பொடா சட்டத்தை எதிர்த்து திமுக நடத்தவுள்ள மறியல் போராட்டம் தேவையற்றது. அதை வாபஸ் பெற வேண்டும்என்று மீண்டும் கோருகிறோம் என்றார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications