வங்க கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் கனமழை!
சென்னை:
வங்கக் கடலில் தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்உருவாகியிருப்பதால், மாநிலத்தின் கடலோரப் பகுதிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்துவருகிறது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. ஓரிருஇடங்களில் கன மழை பெய்துள்ளது. இந்த மழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், நாகப்பட்டனம், கடலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லைஉள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து லேசான மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்துவருவதால் நகரின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளமாக உள்ளசாலைகள் படு மோசமாக மாறி வாகனங்களைப் பதம் பார்த்து வருகின்றன.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications