தமிழக விவசாயிகளை வஞ்சித்த வட கிழக்குப் பருவ மழை
சென்னை & தஞ்சாவூர்:
தமிழத்தில் இந்த ஆண்டும் வட கிழக்குப் பருவ மழை பொய்த்துவிட்டது.
தமிழகத்துக்கு நீர் கிடைக்கும் முக்கியமான காலம் வட கிழக்குப் பருவ மழைக் காலமாகும். ஆனால், இந்த மழை 16மாவட்டங்களில் சராசரி அளவிலும், 11 மாவட்டங்களிலும் குறைந்த அளவிலுமே பெய்துள்ளது.
குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம், கடலூரில் சரசாரிக்கும் குறைவானஅளவுவிலேயே மழை பெய்துளளது. 3 லட்சம் ஹெக்டேரில் சம்பா பயிரிடப்பட்டுள்ளநிலையில், பயிர்கள் பாழ்பிடிக்கும்பருவத்தில் பெய்ய வேண்டிய மழை பெய்யவில்லை.
இதனால் மேட்டூர் அணை நீரை நம்பியிருந்த விவசாயிளுக்கு கடந்த வாரம் இடியான செய்தி வந்து சேர்ந்தது. அந்த அணையில்நீர் மட்டம் வெறும் 30 அடியாகக் குறைந்ததால் அணை மூடப்பட்டது. இதையடுத்து பவானியில் இருந்து தண்ணீர் விடுவதாகஅரசு அறிவித்தாலும் அதை வைத்து சம்பா பயிரை கரையேற்ற முடியாதே என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் பரவிக்கிடக்கிறது.
இந்தப் பொங்கலுக்காவது சம்பா விளைந்து வாழ்வு தந்துவிடும் என்று நம்பி தமிழக டெல்டா விவசாயிகளை கர்நாடகத்துடன்சேர்ந்து வட கிழக்குப் பருவ மழையும் வஞ்சித்துவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications