திமுக மாநாடு தேதி மீண்டும் மாற்றம்: முன் கூட்டியே நடத்துகிறார் கருணாநிதி
சென்னை:
விருதுநகரில் நடைபெறவுள்ள திமுக தென் மண்டல மாநாட்டுக்கான தேதிகளில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநாடுமுன் கூட்டியே நடத்தப்படவுள்ளது.
முன்னதாக மாநாடு மார்ச் மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடப்பதாக இருந்தது. இதை முன் கூட்டியே பிப்ரவரி 28 மற்றும் 29ஆகிய தேதிகளில் நடத்த திமுக முடிவெடுத்தது.
இந் நிலையில் மீண்டும் தேதியை மாற்றி, வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலேயே மாநாட்டை நடத்திவிட திமுக தலைவர்கருணாநிதி முடிவு செய்துள்ளார்.
மார்ச் மாத இறுதியில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதாகக் கூறப்படுவதால், பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில்மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக வரவேற்புக்குழுத் தலைவர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிக்கையொன்றில்தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 200 ஏக்கர் பரப்பில், இந்த பிரமாண்டமான மாநாட்டுக்கான பணிகள் விருதுநகரில் நடந்து வருகின்றன. இதில் சுமார்6 திமுகவினர் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications