தூக்கு போட்டு டி.எஸ்.பி. தற்கொலை
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்:
விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே தூக்குப் போட்டு டி.எஸ்.பி. தற்கொலை செய்துகொண்டார்.
விருதுநகர் மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகரத்தினம். இவர் டி.எஸ்.பி.யாக இருந்துவந்தார்.
இவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தனது உடல் நிலை மோசமாக இருப்பதாலும், தனது 2மகன்களுக்கு சரியான வரன் அமையாத சோகத்தாலும் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
டி.எஸ்.பியே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications