வீரப்பனுக்கு உதவினால் 10 வருடம் ஜெயில்!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு எந்த வகையான உதவிகள் செய்தாலும் அவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனைவிதிக்கப்படும் என்று அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் எச்சரித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள சிறப்பு அதிரடிப்படை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில், வீரப்பன் வேட்டையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. வீரப்பனுக்கு உதவுவோரின்எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கிராம மக்கள், பொது மக்கள், அரசு அதிகாரிகள் என யாரும் வீரப்பனுக்கு உதவக் கூடாது. அப்படிச் செய்தால், 7ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்.
கர்நாடக அதிரடிப்படையுடன் தற்போது நல்ல உறவு உள்ளது. வீரப்பன் தமிழக காட்டு எல்லைக்குள் தற்போதுஇல்லை என்றார் விஜயக்குமார்.
More From
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications