திருமங்கலத்தில் ஈவ்டீசிங்: திருமணமான பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி என்ற இடத்தில் வீட்டில் தனியாக இருந்தபெண்ணை பலாத்காரம் செய்ய 3 பேர் முயன்றதால், அவமானமடைந்த அப்பெண் தீக்குளித்தார். காப்பாற்றப்போன கணவரும் படுகாயமடைந்தார்.
டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் பூபதி. பூ வியாபாரியான பூபதியின் மனைவி ராஜாக்கனி வீட்டில் தனியாகஇருந்துள்ளார். அப்போது 3 பேர் அவரது வீட்டிற்குள் நுழைந்து, ராஜாக்கனியை கேலி செய்துள்ளனர். பின்னர்அவரை பலாத்காரம் செய்யவும் முயன்றுள்ளனர்.
இதனால் அவமானமடைந்த ராஜாக்கனி வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றி தீவைத்துக்கொண்டார். தீயில் கருகிய ராஜாக்கனியை காப்பாற்ற பூபதி முயன்றுள்ளார். அதில் அவரும் படுகாயமடைந்தார்.
இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ராஜாக்கனியின் நிலைகவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் டி.கல்லுப்பட்டியில் பெரும் பதற்றத்தைஏற்படுத்தியுள்ளது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications