அரசு மதுக்கடைகளில் இன்று முதல் பார் வசதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசு மதுக்கடைகளில் பார் திறக்கும் நடவடிக்கைகளில் டாஸ்மாக் நிறுவனம் இறங்கியுள்ளது.
முதல் கட்டமாக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில நகரங்களில் இன்று முதல் பார் திறக்கப்படுகிறது.சென்னையில் 600 மேற்பார்வையாளர்களும், 200 உதவியாளர்களும் பார் வேலைக்குதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேற்பார்வையாளர்களுக்கு ரூ.3,000 ஊதியமும், உதவியாளர்களுக்கு ரூ.1,500ஊதியமும் வழங்கப்படவுள்ளது.
படிப்படியாக அனைத்து இடங்களிலும் பார் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
More From
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications