வைகோ ஜாமீனை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு மனு
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடுசெய்துள்ளது.
ஆனால், இந்த மனுவில் சில தவறுகள் இருந்ததால் அதைச் சுட்டிக் காட்டிய நீதிமன்றம் மனுவை ஏற்கவில்லை. இதையடுத்துமீண்டும் புதிய மனு தயார் செய்து இன்றே அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் கியூ பிராஞ்ச் போலீசார்.
அதில், ஜூன் மாதத்துக்குள் பொடா வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்குவைகோவின் ஒத்துழைப்பு மிக அவசியம். அவர் ஒத்துழைத்தான் தான் விரைவில் வழக்கை முடிக்க முடியும். இதனால் அவருக்குபொடா நீதிமன்றம் தந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீது வரும் திங்கள்கிழமை விசாரணை நடக்கும் என நீதிபதிகள் சிர்புர்கள், இப்ராகிம் கலீபுல்லா ஆகியோர்அறிவித்தனர். வைகோவுக்கு பொடா நீதிமன்றம் விதித்த மிகக் கடுமையான நிபந்தனைகளைத் தளர்த்தியது இந்த நீதிபதிகள்என்பது நினைவுகூறத்தக்கது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!











Click it and Unblock the Notifications