தாறுமாறாக ஓடிய லாரி மோதி 3 பெண்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
லால்குடி:
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாறுமாறாக ஓடிய லாரி மோதி சாலையோரம் பழ வியாபாரம் செய்து வந்த 3 பெண்கள்பரிதாபமாக இறந்தனர்.
லால்குடி அருகே உள்ளது தூவலூர் கிராமம். இந்தக் கிராமத்தின் வழியே செல்லும் நெடுஞ்சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது.
இந்த சாலையில் இன்று காலை படு வேகத்தில் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பஸ் நிறுத்தத்துக்குள்புகுந்து அங்கு நின்றிருந்தவர்கள் மீது மோதியது.
இதில் பஸ் நிறுத்தம் அருகே பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கிஉயிரிழந்தனர். ஒரு சிறுவன் படுகாயமடைந்தான்.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications