வீரப்பன் தலைக்கு ரூ.5 கோடி பரிசு: கிருஷ்ணா
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் இருக்குமிடம் பற்றி துப்பு கொடுத்தாலோ அல்லது அவனை பிடித்துக் கொடுத்தால் ரூ.5கோடி பரிசளிக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
வீரப்பன் விவகாரத்தை மாநில பா.ஜ.கவினர் கையில் எடுத்து காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்துவருவதையடுத்து இந்த அதிரடி அறிவிப்பை கிருஷ்ணா வெளியிட்டுள்ளார்.
பெங்களூரில் இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வீரப்பனைப் பிடிக்க கர்நாடக மற்றும் தமிழக அதிரடிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகிறார்கள். மக்களவைத் தேர்தலுக்கு முன்போ அல்லது பின்போ வீரப்பன் பிடிபடக்கூடும். அவனைப் பிடிக்ககடந்த 4 ஆண்டுகளாக மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை என்பது வருத்தமானஒன்றாகும்.
வீரப்பன் பதுங்கியிருக்கும் இடம் பற்றி தகவல் கொடுத்தாலோ அல்லது அவனை பிடித்துக் கொடுத்தாலோ ரூ.5கோடி பரிசளிக்கப்படும் என்றார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications