மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
சென்னை :
தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.
வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் நல்ல மழைபெய்துள்ளது. இந்த மழையில் அறுந்த விழுந்த மின்கம்பியை மிதித்து 7 பேர் பலியாகியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேம்புலியம்மாள் (60), செங்கல்பட்டு சின்ன அம்மன்கோயில் தெருவை சேர்ந்த பிரபுலால் (35), மகாபலிபுரம் பெருமாள் கோயில் கிராமத்தைச் சேர்ந்த வீரராகவன் (32),வேலூர் மாவட்டத்தில் பொன்னம்மாள் (60) மற்றும் அவரது பேரன் அரவிந்தன் (7),
புதுவையில் ரங்கசாமி, முருகவேல் ஆகியோர் மழையில் அறுந்து விழுந்த மின்கம்பயை மிதித்து பலியானார்கள்.இதுதவிர கொடைக்கானலில் குடிசை வீடு மீது பாறை உருண்டு விழுந்ததில் அன்னக் கொடி என்பவரும்,விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சிமெண்ட் தளம் இடிந்து விழுந்ததில் ஏழுமலை, முருகன் ஆகியஇரு கட்டடத் தொழிலாளிகளும் இறந்தனர்.
இந் நிலையில் இன்றும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே மழை காரணமாக உதகமண்டலத்தில் நாளை நடக்கவிருந்த குதிரை ரேஸ் தளிவைக்கப்பட்டுள்ளது.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications