நம்பிக்கை தளராத துரைமுருகன்!
பெங்களூர்:
குறுவைப் பயிரைக் காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற தங்களது கோரிக்கையைமனிதாபிமான அடிப்படையில் பரிசீலிப்பதாக கர்நாடக முதல்வர் உறுதியளித்ததாக திமுக தலைமை நிலையச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
திமுக கூட்டணிக் கட்சிகளுக்குத் தலைமை வகித்து கர்நாடக முதல்வர் தரம்சிங்கை சந்தித்துவிட்டுத் திரும்பியதுரைமுருகன் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழக விவசாயிகளுக்கு உதவுமாறு கர்நாடக அரசைக் கேட்டுக் கொண்டோம். அவர்கள் படும் துயரத்தை எடுத்துச்சொன்னோம். குறுவைப் பயிர் காய்ந்து கொண்டிருப்பதை விளக்கினோம்.
இதை மனிதாபிமானத்துடன் பரிசீலிப்பதாக கர்நாடக முதல்வர் உறுதியளித்தார் என்றார்.
காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்எழுதியிருக்கிறாரே? நீங்களும் அந்தக் கோரிக்கையை வலியுறுத்துவீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, நோகமெண்ட்ஸ் என்று பதில் தந்தார் துரைமுருகன்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications