நடுரோட்டில் அடித்து, உருண்ட சப் இன்ஸ்பெக்டர்-ஏட்டுகடலூர்:கடலூர் அருகே ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டரும் ஏட்டையாவும் நடுரோடடில் கட்டிப் புரண்டு சண்டையிட்டனர்.சப்-இன்ஸ்பெக்டர்ஆப்ரஹாம் குரூசுக்கும் ஏட்டையா செல்வராஜும் கடைவீதியில் வாய்த் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே இருவரும் அடித்துக் கொண்டனர். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு புரண்டனர். அவர்களை பொது மக்கள் தலையிட்டு பிரித்துவிட்டனர். ஏட்டையா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த இன்ஸ்பெக்டர், ஏட்டையா செல்வராஜைக் கைது செய்து அழைத்துச் சென்றார். சென்னை இரவு ரோந்துக்கு தனி கமிஷ்னர்: சென்னையில் இரவு நேரத்தில் குற்றங்களைத் தடுக்க தனி உதவி கமிஷ்னர் ஒருவர் நியமிக்கப்படுவார் என மாநகர போலீசின் புதிய ஆணையர் நடராஜன் கூறியுள்ளார். நிருபர்களிடம் அவர் பேசுகையில், இந்த உதவி கமிஷ்னரின் தலைமையில் இரவு ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்படும். துணை கமிஷ்னர்களுடன் இரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணி வரை சென்னை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் உதவி கமிஷ்னர் ரோந்துப் பணியில் ஈடுபடுவார் என்றார்.
கடலூர்:
கடலூர் அருகே ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டரும் ஏட்டையாவும் நடுரோடடில் கட்டிப் புரண்டு சண்டையிட்டனர்.
சப்-இன்ஸ்பெக்டர்ஆப்ரஹாம் குரூசுக்கும் ஏட்டையா செல்வராஜும் கடைவீதியில் வாய்த் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே இருவரும் அடித்துக் கொண்டனர்.
பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு புரண்டனர். அவர்களை பொது மக்கள் தலையிட்டு பிரித்துவிட்டனர். ஏட்டையா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கு வந்த இன்ஸ்பெக்டர், ஏட்டையா செல்வராஜைக் கைது செய்து அழைத்துச் சென்றார்.
சென்னை இரவு ரோந்துக்கு தனி கமிஷ்னர்:
சென்னையில் இரவு நேரத்தில் குற்றங்களைத் தடுக்க தனி உதவி கமிஷ்னர் ஒருவர் நியமிக்கப்படுவார் என மாநகர போலீசின் புதிய ஆணையர் நடராஜன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், இந்த உதவி கமிஷ்னரின் தலைமையில் இரவு ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்படும். துணை கமிஷ்னர்களுடன் இரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணி வரை சென்னை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் உதவி கமிஷ்னர் ரோந்துப் பணியில் ஈடுபடுவார் என்றார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications