காவிரி: மத்திய அரசை திமுக மிரட்ட கூடாது- கெளடா
பெங்களூர்:
காவிரி விஷயத்தில் மத்திய அரசை மிரட்டிப் பணிய வைக்கும் நெருக்கடி நடவடிக்கைகளில் திமுக ஈடுபடக் கூடாது என முன்னாள் பிரதமரும், கர்நாடகத்தில் நடக்கும் கூட்டணி ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவே கெளடா கூறினார்.
இன்று பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய அவர்,
பிரதமர் மன்மோகன் சிங்கின் தலையீட்டையடுத்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு முடிவு செய்தது. இது முழுக்க நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு.
மேலும் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம் என்ற காரணமும் ஒன்று.
அதே நேரத்தில் காவிரி விஷயத்தில், அதிக எம்.பிக்களைக் கொண்ட திமுக அதை வைத்துக் கொண்டு மத்தியில் கூட்டணி அரசுக்கு நெருக்கடி தந்து கொண்டிருக்கக் கூடாது.
எங்களது கட்சிக்கு அதிக எம்.பிக்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், அரசியல்ரீதியில் ம.ஜ. தளம் பலவீனமானதல்ல என்றார்.
சமீபத்தில் கெளடாவின் மகன் சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துவிட்டுத் திரும்பியது நினைவுகூறத்தக்கது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications