8 மாத குழந்தைக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் மாவட்டம் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண் தனது 8 மாதக் கைக்குழந்தைக்கு விஷம்கொடுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் பொத்தனேரி அருகே உள்ளது காட்டுவளவு கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்.குடிப்பழக்கம் உடைய இவர் தினசரி குடித்து விட்டு மனைவி கவிதாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
கணவன் கொடுமை தாங்க முடியாமல் சித்திரவதைக்குள்ளாகி வந்த கவிதா தற்கொலை செய்து கொள்ள முடிவுசெய்தார். இதையடுத்து 8 மாதமே ஆன தனது கைக்குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றார். பின்னர் அதேவிஷத்தை தானும் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications