மங்களூர், மைசூர்: சாப்ட்வேர் நகர்களாக்க திட்டம்
பெங்களூர்:
பெங்களூரைத் தொடர்ந்து மைசூர், மங்களூர், ஹூப்ளி-தார்வாட், பெல்காம், குல்பர்கா ஆகியநகர்களிலும் சாப்ட்வேர் தொழிலை விரிவாக்க கர்நாடக அரசு முயன்று வருகிறது.
ஏற்கனவே இன்போசிஸ் உள்ளிட்ட சில முக்கிய நிறுவனங்கள் மைசூர், மங்களூர் ஆகிய இடங்களில்தங்களது கிளைகளைத் தொடங்க முடிவு செய்துள்ளன. இன்போசிஸ் தனது பயிற்சி மையத்தைமைசூரில் அமைக்கவுள்ளது.
ரூ. 126 கோடியிலான இந்த மையத்தில் ஆண்டுக்கு 4,000 சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு பயிற்சிஅளிக்க அந் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந் நிலையில் பிற சாப்ட்வேர் நிறுவனங்களையும் மாநிலத்தின் இரண்டாம் நிலை நகர்களில்தொழில்களைத் தொடங்க வைக்க கர்நாடக அரசு முயன்று வருகிறது.
இத் தகவலை கர்நாடக தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தொழில்நுட்பத்துறைச் செயலாளர்சங்கரலிங்கே கெளடா தெரிவித்தார். அவர் கூறுகையில்,
சாப்ட்வேர் தவிர பி.பி.ஓ, கால்சென்டர்களையும் இந்த நகர்களில் தொடங்கச் செய்யத் தேவையானஅடிப்படை வசதிகளை அரசு செய்து தரும். இந்த நகர்களில் மிகச் சிறந்த கல்விக் கூடங்கள்,பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
இதனால், அங்கு தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்குத் தேவையான ஊழியர்கள் எளிதாகவேகிடைப்பார்கள். பெங்களூர் என்ற பிராண்டை வைத்து மாநிலத்தையே சாப்ட்வேர் தலைமையகமாகமாற்றுவதே எங்கள் திட்டம் என்றார் கெளடா.
தமிழக அரசின் காதுகளில் இதெல்லாம் விழுகிறதா?
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications