அறிவாலயம்: அரசுக்கு கருணாநிதி பதில்
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தின் மொத்த பரப்பளவில் 10 சதவீத இடத்தை பொதுமக்ளுக்கான பூங்காவாகபராமரித்து வருவதாக திமுக தலைவர் கருணாநிதி தமிழக அரசுக்குத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வீட்டு வசதி வாரிய நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறிஇருப்பதாவது:-
அரசு விதிகளின்படி அண்ணா அறிவாலயத்தின் மொத்த பரப்பில் 10 சதவீத இடத்தில் அண்ணா பொழுது போக்குபூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில், எந்தவித கட்டடமும் கட்ட திமுக அறக்கட்டளை முயற்சிக்கவில்லை.
அதன் பிறகு பொதுமக்களின் வசதியைக் கருதி பொதுப் பயன்பாட்டிற்கான இடம் அண்ணா சாலை அருகேமாற்றப்பட்டது.
திமுக அறக்கட்டளை பொதுமக்களுக்கானது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள பூங்காவும் பொதுமக்களுக்கே.அங்கு பொதுமக்களுக்காக மர பெஞ்சுகளும் போடப்பட்டுள்ளன. பொதுமக்கள் வந்து போவதற்காக பூங்காவில் 2பெரிய நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அரசு செயலாளர் அனுப்பிய நோட்டீசில் உண்மைக்கு மாறாக அரசு நிர்வாகத்தின் மேல்நிலையில்இருப்பவர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே திமுகஅறக்கட்டளைக்கு அனுப்பிய தங்களது நோட்டீஸ் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெறவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications