9 மாணவர்களை கடத்திய இருவர் பிடிபட்டனர்
சென்னை:
சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த 9 மாணவ, மாணவியரை கடத்திபெரும் பரபரப்பூட்டிய பெண்மணியையும் அவரது காதலனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அயனாவரம், குஜ்ஜி பாபு நகரில் உள்ள மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்கள், 5 மாணவிகளைதிடீரென்று 2 நாட்களுக்கு முன்பு காணவில்லை. பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் அங்கு வராத தகவல் அறிந்ததும்பெற்றோர் பீதியடைந்து பள்ளியை முற்றுகையிட்டனர்.
ஒரே நாளில், ஒரே பள்ளியைச் சேர்ந்த 9 குழந்தைகளைக் காணவில்லை என்ற தகவல் சென்னை நகரிலும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந் நிலையில் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட 9 பேரும் ஆட்டோ ஒன்றில் வைத்துமீட்கப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, மலர்விழி என்ற பெண்ணும், சண்முகம் என்பவரும்தான் தங்களைபுதுவைக்குக் கூட்டிச் சென்றதாக 10 பேரும் கூறினர். இதையடுத்து அவர்களைப் பிடிக்க போலீஸ் படைஅமைக்கப்பட்டது.
போலீஸாரின் தீவிர வேட்டையில் மலரும், சண்முகமும் சிக்கிக் கொண்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டுஅயனாவரம் டி.பி.சத்திரம் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து விசாரிக்கப்பட்டனர்.
விசாரணையின்போது, தான் யாரையும் கடத்தவில்லை என்றும், சம்பந்தப்பட்ட குழந்தைகள் அனைவரும்அவர்களது வீடுகளில் பல கஷ்டங்களை அனுபவித்து வந்ததாகவும், நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்றுதான்தன்னுடன் வந்ததாகவும் மலர் கூறினார். போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications