பெங்களூர்: மண்ணில் சிக்கிய மலேசிய விமானம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூரில் இருந்து கோலாலம்பூர் கிளம்ப இருந்த மலேசியன் ஏர்வேஸ் விமானம் ரன்வேயில்இருந்து விலகி, அதன் சக்கரங்கள் மண்ணில் புதைந்ததன.
இதனால் பெங்களூர் விமான நிலையத்தில் சுமார் 3 மணி நேரம் விமானப் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
இன்று காலை 200 பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பிய அந்த விமானம் ரன்வேயின் முனையில்சென்று திரும்பும்போது, அதிலிருந்து விலகி ஓடி, பின் சக்கரங்கள் மண்ணில் புதைந்தன.
இதையடுத்து பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். விமானத்தை மீண்டும் ரன்வேக்குக்கொண்டு வரப்பட்டுவிட்டது. இச் சம்பவத்தால் சுமார் மூன்று மணி நேரம் பெங்களூர் விமானநிலையத்தில் எந்த விமானமும் தரையிறங்கவோ, கிளம்பிச் செல்லவோ முடியவில்லை.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications