கர்நாடக அதிரடிப் படையினருக்கும் பரிசு மழை
பெங்களூர்:
வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கர்நாடக அதிரடிப்படையினர் 900 பேருக்கு அவர்களின் சொந்த ஊரில்இலவச வீட்டுமனை வழங்கப்படும் என்று கர்நாடக முதல்-வர் தரம்சிங் அறிவித்தார்.
வீரப்பன் கொல்லப்பட்ட சம்பவத்தில் கர்நாடக அதிரடிப்படையினரின் பங்களிப்பு நேரடியாக இல்லாவிட்டாலும்,அவன் தொடர்பான உளவு நடவடிக்கைகளில் தமிழக அதிரடிப்படைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்தது.
வீரப்பனை வீழ்த்திய தமிழக அதிரடிப்படையினருக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு, பதவிஉயர்வு மற்றும் வீட்டு மனை வழங்க உத்தரவிட்டார்.
அதேபோல் கர்நாடக அதிரடிப் படையினரின் பணியைப் பாராட்டி, அவர்களின் சொந்த ஊரில் வீட்டுமனைவழங்கப்படும் என்று தரம்சிங் அறிவித்துள்ளார். அவர்கள் கூறுகையில், இதன் மூலம் 900 அதிரடிப் படையினர்பயன் அடைவார்கள். வீரப்பன் தலைக்கு அறிவிக்கப்பட்ட ரூ.5 கோடி குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும்என்றார்.
இந்தப் பணமும் பிரித்து அதிரடிப்படையினருக்கே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications