சிட்டகாங் டெஸ்ட் போட்டிக்கு மத்திய அரசு அனுமதி
டெல்லி :
பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக பாதுகாப்புக் குழுவினர் அளித்த அறிக்கையையடுத்து, நாளை சிட்டகாங்கில்நடைபெறும் போட்டியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணிக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி நேற்றுடாக்கா சென்றது. நாளை முதல் டெஸ்ட் போட்டி சிட்டகாங் நகரில் தொடங்குகிறது.
இதனையடுத்து சிட்டகாங் நகருக்கு சென்ற இந்திய பாதுகாப்புக் குழுவினர், இந்திய வீரர்கள் தங்கும் ஹோட்டல், போட்டி நடக்கும் இடம்ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்தியளிப்பதாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினர். இதனையடுத்து நாளைய போட்டியில்பங்கேற்க இந்திய அணிக்கு மத்திய அரசு இன்று அனுமதியளித்தது.
இதனை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நவ்தேஜ் சர்ணா நிருபர்களிடம் தெரிவித்தார். பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டும்இந்திய பாதுகாப்பு குழுவினர் தெரிவித்த யோசனைகளை வங்கதேசம் ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications