ஜெவுக்கு ஜெகவீரபாண்டின் ஆதரவு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயலலிதாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை ஜீரணிக்க முடியாமல் தான் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிமக்களை திசை திருப்பும் வகையில் நாளை போராட்டத்தை அறிவித்துள்ளதாக சமூக நீதிக் கட்சியின் தலைவர் ஜெகவீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து திமுக தலைமையிலான கூட்டணி நாளை போராட்டம்அறிவித்துள்ளது.
வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்டது, புதிய வீராணம் திட்டத்தின் வெற்றி, ஜெயேந்திரர் கைதால் மக்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கும், தமிழகஅரசுக்கும் செல்வாக்கு பெருகியிருப்பதை கருணாநிதியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இதனால்தான் மக்களை திசை திருப்பும் விதமாக நாளை போராட்டத்தை அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தை மக்கள் நிராகப்பார்கள்என்று கூறியுள்ளார் அவர்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications