விரைவில் அமைதி பேச்சு தொடங்கும்: கதிர்காமர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க முயற்சிக்கப்பட்டுவருகிறது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்திருந்த கதிர்காமர் கொழும்பு திரும்பும் வழியில் இன்று காலை சென்னை வந்தார். அங்கு விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசுகையில், தடைபட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என நம்புகிறோம்.
விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசு செய்து கொண்டுள்ள போர் நிறுத்தம் தொடர்ந்து நீடிக்கும்.
சேது சமுத்திரத் திட்டம் குறித்து இலங்கை அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கதிர்காமர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications