ஜெவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: இல.கணேசன்
சென்னை:
சங்கராச்சாரியாரை விடுதலை செய்யக் கோரியும், சங்கரராமன் கொலை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கேரியும் பா.ஜ.க, விஸ்வஇந்து பரிஷத் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று தமிழகத்தின் மாவட்டத் தலைநகர்களில் ஆர்ப்பாட்டம்நடத்தினர்.
சென்னை கலெக்டர் அலுவலகத்தின் எதிரே நடந்த முரசு கொட்டி போராட்டம் நடத்தப்பட்டது.
காஞ்சிபுரத்தில் பா.ஜ.க. தேசியச் செயலாலர் இல.கணேசன் தலைமையில் போராட்டம் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:
இந்துக்களுக்கு பாதிப்பு என்றால் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஆகியவை ஓடி வரும். சங்கராச்சாரியாரை மன வேதனையுடன் தான் கைதுசெய்ததாகச் சொல்கிறார் ஜெயலலிதா. அப்படியெனில் இரவோடு இரவாக தனி விமானத்தை ஆந்திராவுக்கு அனுப்பி அவரைக் கைதுசெய்தது ஏன்?
இது சரியா? இதற்குப் பெயர் தான் வருத்தமான, வேதனையான செயலா?
காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. மறைந்ததைதயடுத்து இங்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மக்கள்சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார் கணேசன்.
சென்னை போராட்டத்தில் பேசிய மாநிலப் பொதுச் செயலாளர் குமாரவேலு,
கொலை வழக்கு என்று சங்கராச்சாரியாரைக் கைது செய்துவிட்டு இப்போது சங்கர மடத்தின் சொத்துக் கணக்கு, யார் யார் வந்தார்கள்என்று விசாரணையை எங்கெங்கோ கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் இந்த மொத்த வழக்கையும் வேறு மாநிலத்துக்கு மாற்றுவதே சரியாக இருக்கும் என்றார்.
இன்று பா.ஜ.க. நடத்திய போராட்டத்துக்கு பெரும்பாலான இடங்களில் போதிய வரவேற்பு இல்லை. இதனால் கூட்டமில்லாமல்போராட்டம் பல மாவட்டங்களில் பிசுபிசுத்தது.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications