ஜெயலலிதா நாளை பெரம்பலூர் பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா நாளை பெரம்பலூருக்குச் செல்கிறார். அங்கு கொள்ளிடத்திலிருந்து சென்னைக்கு குடிநீர்எடுப்பதற்கான கிணறுகள் தோண்டும் பணி தொடக்கம் உள்ளிட்ட ரூ. 590 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைஅவர் தொடங்கி வைக்கிறார்.
முதல்வர் ஜெயலலிதா நாளை பெரம்பலூர் செல்கிறார். அங்கு 493 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.8,570 திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். 20,025 பேருக்கு நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்குகிறார்.
இதுதவிர கொள்ளிடம் ஆற்றில் 3 ஆழ்துளைக் கிணறுகள் தோண்டும் பணியையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.இங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீர் சென்னைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. புதிய வீராணம் திட்டத்தின்விரிவாக்கத் திட்டமாகும் இது.
ஜெயலலிதாவின் பயணத்தின்போது மொத்தம் ரூ. 590 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கிவைக்கப்படவுள்ளன.
More From
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications