ஜெயலட்சுமி: அதிகாரிகள் டிஸ்மிஸ்ஸா? ஐ.ஜி. மறுப்பு
மதுரை:
ஜெயலட்சுமி விவகாரம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் யாரையும் டிஸ்மிஸ் செய்யவோ, இடமாற்றம் செய்யவோ டிஜிபிக்குபரிந்துரை செய்யவில்லை என்று தென் மண்டல ஐ.ஜி. ராஜேந்திரன் மறுத்துள்ளார்.
ஜெயலட்சுமி விவகாரம் தொடர்பாக புகார் கூறப்பட்ட காவல்துறை அதிகாகள் 8 பேரை டிஸ்மிஸ் செய்யவும், 14 அதிகாரிகளைஇடமாற்றம் செய்யவும், அதிகாரம் இல்லாத இடங்களுக்கு பணியில் அமர்த்தவும் பரிந்துரை செய்து டிஜிபிக்கு ஐ.ஜி. ராஜேந்திரன்அறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் இந்தத் தகவல்களை ராஜேந்திரன் மறுத்துள்ளார். இந்தத் தகவல் தவறானது. இதுபோல எந்த அறிக்கையும் டிஜிபிக்குஅனுப்பப்படவில்லை, இது வெறும் வதந்தியான தகவல் என்றார் அவர்.
ஐ.ஜி.ராஜேந்திரன் அனுப்பியதாக கூறப்படும் பட்டியலில் டிஎஸ்பி ராஜசேகர், இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், மலைச்சாமி, சப்இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டு கண்ணன் ஆகியோர் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications