தாதா வீரமணியின் படா தோஸ்த் அப்பு!
சென்னை:
| சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான அப்பு, போலீசாரால் கொல்லப்பட்ட வீரமணியுடன் மிக நெருக்கமாக இருந்துவந்துள்ளான்.
வீரமணியே அப்புவைக் கண்டால் கை கட்டி நிற்பது தான் வழக்கமாம். அந்த அளவுக்கு தாதா உலகில் முடிசூடா மன்னனாகவே வலம்வந்திருக்கிறான் அப்பு. சென்னையின் முக்கிய ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் மூலமாகத் தான் இருவரும் நட்பாகியுள்ளனர். இந்த ஹோட்டல்உரிமையாளரின் முக்கிய தொழில்களில் ஒன்று நடிகைகளை வைத்து விபச்சாரம் நடத்துவது. |
அந்த வகையில் அப்பு, வீரமணிக்கு இந்த ஹோட்டல் உரிமையாளர் பல நடிகைகளை சப்ளை செய்துள்ளார். இவரது ஹோட்டலில்வைத்துத் தான் அப்பு, வீரமணியின் கோஷ்டியினர் குடித்து, ஆட்டம் போட்டுவிட்டு, கடத்தல் மற்றும் கொலைத் திட்டங்களுக்கு பிளான்போட்டுவிட்டுக் கலைவது உண்டாம்.
இடையே நடிகைகள், கால் கேர்ள்களை ருசி பார்த்துள்ளனர்.
எண்கெளன்டரில் வீரமணியைப் போட்டுத் தள்ளுவதற்கு முன்பே அப்புவைத் தான் முதலில் குறி வைத்திருக்கிறது போலீஸ். ஆனால், சங்கரமடத்தின் தலையீட்டால் தப்பிவிட்டான் அப்பு.
அப்புவைப் பிடிக்க வெள்ளைதுரை டீம் ஒரு பக்கம் களத்தில் இறங்கியுள்ள நிலையில், அப்புவிடம் க்யூ பிராஞ்ச் போலீஸ் அதிகாரி ஒருவர்தனது காண்ட்டாக்ட்கள் மூலம் தொடர்ந்து பேசி வருவதாகவும், அவனை சரணடைய வைக்க தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும்கூறப்படுகிறது.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்













Click it and Unblock the Notifications