கதிரவன் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கதிரவன், குருவி ரவி உட்பட 9 பேரின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டுசெசன்சு நீதிமன்றம் வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திர் உட்பட இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் கதிரவன், குருவிரவி, மீனாட்சி சுந்தரம், பழனி, ரவி, தில் பாண்டியன், ஆறுமுகம், சதீஷ், சேகர், செந்தில்குமார் ஆகிய 9 பேர் தங்களை ஜாமீனில்விடக் கோரி செங்கல்பட்டு செசன்சு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனு இன்று நீதிபதி அக்பர் அலி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் 9 பேரையும்ஜாமீனில் விட கோரி வாதாடினார்கள்.
ஆனால் அதை நீதிபதி அக்பர் அலி ஏற்கவில்லை. அவர்களை ஜாமீனில் விடுவித்தால், வழக்கு விசாரணை பாதிக்கும். மேலும்குற்றவாளிகள் தலைமறைவாகி விட வாய்ப்புள்ளது என்று கூறினார்.
பின்னர் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications