விபத்தில் 3 ஐயப்ப பக்தர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை கப்பலூர் அருகே ரிங் ரோட்டில் நடந்த சாலை விபத்தில் 3 ஐயப்ப பக்தர்கள் பரிதாபமாகப் பலியாயினர்.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் சபரிமலைக்குச் சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று காலை இந்த பக்தர்கள்வந்து கொண்டிருந்த வேன் ரிங்ரோட்டில் சென்றபோது எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியது.
இதில் 3 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியாயினர். பலியானவர்கள் விவரம்:
1.பழனிவேல் என்ற ஆசிரியர்
2. ஜெயராமன் என்ற டாக்டர்
3. மற்றொருவர் பெயர் விவரம் தெரியவில்லை.
செல்வக்குமார், சரவணபெருமாள், சந்திரசேகர், அஸ்விதாஸ்ரீ ஆகிய நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் தனியார்மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications