இப்போதைக்கு காஞ்சியில் இடைத்தேர்தல் இல்லை
சென்னை:
காலியாக உள்ள காஞ்சிபுரம் சட்டசபைத் தொகுதிக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்தும் எண்ணம் இல்லை என்று தலைமைத் தேர்தல்ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
தேர்தல் விதிகளை மீறும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயங்காது. தேர்தல் சமயத்தில் ரயில்வே துறைஅமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பிகார் மக்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த மிருத்யுஞ்சய் சாரங்கி வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து ஏற்பட்டுள்ளகாலியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் அதிமுக எம்.எல்.ஏ. திருநாவுக்கரசு இறந்ததையடுத்து அத் தொகுதியில் உடனடியாக இடைத்தேர்தல் நடத்தும் எண்ணம் ஏதும்இல்லை என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications