பெண் காவலர்கள் எண்ணிக்கை: தமிழகம் முதலிடம்
சென்னை:
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெண் காவலர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
நாட்டிலேயே அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முதன் முதலில் உருவாக்கியது தமிழகம்தான். கடந்த ஜெயலலிதாஆட்சியின்போதுதான் அனைத்து மகளிர் காவல் நிலையம் உருவாக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை தொடங்கினார் ஜெயலலிதா. அதேபோல நாட்டிலேயேமுதல் முறையாக முற்றிலும் பெண்களை மட்டுமே கொண்ட கமாண்டோ படையும் தற்போதைய ஜெயலலிதா ஆட்சியில்உருவாக்கப்பட்டது.
தற்போது நாட்டிலேயே அதிக பெண் காவலர்களைக் கொண்ட காவல்துறையாக தமிழக காவல்துறை விளங்குகிறது. தமிழகத்தில் மொத்தம்உள்ள 94,583 காவலர்களில் 7,369 பேர் பெண்கள். மொத்த காவலர்கள் எண்ணிக்கையில் இது 7.79 சதவீதம் ஆகும்.
இந்திய அளவில் பெண் காவலர்களின் சராசரி விகிதம் 2.21 சதவீதம் ஆகும். ஆனால் தமிழக பெண் காவலர்களின் எண்ணிக்கை அதைவிட 3 மடங்கு அதிகமாக 7.79 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications