ஏசி மூலம் மயக்க மருந்து.. திருட்டு
சென்னை:
சென்னையில் ஒரு வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த திருடர்கள், வீட்டின் ஏசி மூலமாக மயக்க மருந்தை வீட்டுக்குள் செலுத்திஅனைவரையும் மயக்கமடையச் செய்து விட்டு அதன் பின்னர் வீட்டுக்குள் நுழைந்து திருடியுள்ளனர்.
சென்னை புறநகர்ப் பகுதியான கொட்டிவாக்கம் சாமிநாத நகரைச் சேர்ந்தவர் சேஷாத்ரி. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பொதுமேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது குடும்பத்தினர் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த திருடர்கள் ஏசி (குளிர்சாதன பெட்டி) வழியாகமயக்க மருந்தை வீட்டுக்குள் செலுத்தியுள்ளனர். இதனால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மயக்கமடைந்தனர்.
இதையடுத்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 40 பவுன் நகைகள், ரூ. 20,000 ரொக்கம் ஆகியவற்றைதிருடிக் கொண்டு தப்பினர். நீலாங்கரை போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications