நீலகிரியில், கேரளாவில் நில அதிர்வு
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
சென்னையைத் தொடர்ந்து நீலகிரியிலும் கேரளத்திலும் இன்று பிற்பகலில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
ரிக்டர் ஸ்கேலில் 2.0 என்ற அளவுக்கு இந்த அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வை பொது மக்களும் உணர்ந்தனர்.
இதே போல கேரளாவில் பாலக்காடு பகுதியிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. நீலகிரி-பாலக்காடு பெல்ட்டில் இந்த நில நடுக்கம் தாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications