3 இலங்கை அகதிகள் கைது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கைக்கு படகு மூலம் செல்ல முயன்ற 3 தமிழ் அகதிகளை ராமேஸ்வரம் போலீஸார் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் போலீஸார் தனுஷ்கோடி அருகே வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது படகு ஒன்றில் 3 பேர் ஏறமுயற்சித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
விசாரணையில், பவானி சாகர் முகாமைச் சேர்ந்த சிவக்குமார், வத்தலகுண்டு முகாமைச் சேர்ந்த ரவி, வேலூர் முகாமைச் சேர்ந்த செல்விஆகிய 3 பேரும் ஒரு ஏஜென்ட்டிடம் பணம் கொடுத்து படகு மூலம் இலங்கைக்குத் திரும்ப எத்தனித்தது தெரிய வந்தது.
3 பேரையும் போலீஸார் கைது செய்து மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
More From
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications