பிளஸ் டூ தேர்வுகள் தொடக்கம்
சென்னை:
தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வுகள் இன்று காலை தொடங்கின. 5.7 லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வுஎழுதுகின்றனர்.
இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடக்கிறது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,511 தேர்வு மையங்களில்5,71,229 பேர் தேர்வு எழுதுகின்றனர். 2,61,456 பேர் மாணவிகள். இதில் 2,55,596 பேர் மாணவர்கள்.
இவர்களைத் தவிர 54,177 பேர் பள்ளிகள் மூலமின்றி தனியாக தேர்வு எழுதுகின்றனர்.
வரும் 23ம் தேதி வரை இத் தேர்வுகள் நடக்கும். தேர்வு மையங்களில் முறைகேடுகளைத் தவிர்க்க 65 கல்விமாவட்டங்களிலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேர்வு தொடங்குவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப் பகுதிகளைச் சேர்ந்த10,181 மாணவ, மாணவிகளுக்கு ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி 26-ந்தேதி வரை தேர்வுகள் தனியாகநடத்தப்படுகின்றன.
சென்னையில் சுனாமி பாதித்த பகுதிகளைச் சேர்ந்த 8 பள்ளிகளின் மாணவ மாணவிகள் இன்றே தேர்வெழுதவிருப்பம் தெரிவித்துவிட்டனர்.
விடைத்தாள்கள் திருத்தும் பணி 36 மையங்களில் வரும் 18ம் தேதி தொடங்கும்.
தேர்வு முடிவுகள் மே மாத கடைசியில் வெளியாகும்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications